Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » வித விதமாக கவர்ச்சி காட்டும் ஆஷ்னா சவேரி – வைரல் VIDEO

வித விதமாக கவர்ச்சி காட்டும் ஆஷ்னா சவேரி – வைரல் VIDEO

ஆஷ்னா சவேரி என்பவர் இந்திய மாடலும் , திரைப்பட நடிகையும் ஆவார் இவர் தமிழில் முதல் முதலாக நடித்த படம் 2014 -ம் வெளி வந்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். Comedy நடிகராக இருந்த சந்தானம் முதல் முதலாக ஹீரோவாக நடித்த தெலுங்கு ரீமேக் திரைப்படம் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” . இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது .

அதைத்தொடர்ந்து ஆஷ்னா சவேரி 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை தோல்வி படமாகவே அமைந்தது . அதையடுத்து நடிகை ஆஷ்னா நடிப்பில் 2016ல் வெளியான படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’. இந்தப் படமும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் 2017ம் ஆம் ஆண்டு ‘பிரம்மா.காம்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார்.

ashna zaveri latest knee low dress hot

2018ல் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார் ஆஷ்னா சாவேரி. இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

தொடர்ந்து கவர்ச்சி ரூட்டில் பயணிக்க தொடங்கிய இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சூடேற்றும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார். அந்தவகையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் ட்ரெஸ் அணிந்து கவர்ச்சிகரமான போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு கவர்ச்சி வலை விரித்துள்ளார் . இந்த கவர்ச்சி வலையில் சிக்கிய ரசிகர்களில் சிலர் ஆஷ்னா சவேரியின் இன்ஸ்டாகிராம் கவர்ச்சி புகைப்படத்தை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

ashna zaveri latest insta hot photo viral
ashna zaveri latest insta hot