Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » புகைப்படத்தொகுப்பு » உள்ளாடை இல்லாமல் ஷர்ட்டை திறந்து கவர்ச்சி காட்டும் அஷு ரெட்டி

உள்ளாடை இல்லாமல் ஷர்ட்டை திறந்து கவர்ச்சி காட்டும் அஷு ரெட்டி

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் அஷு ரெட்டி. பார்க்க சமந்தா போன்று இருப்பதால் அஷு ரெட்டியை ஜூனியர் சமந்தா என்று அழைக்கிறார்கள்.

அஷு ரெட்டி ஒரு தெலுங்கு நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் டப்ஸ்மாஷ் ராணி என்றும் அழைக்கப்படுகிறார்.

ashu reddy latest hot photo

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அஷு ரெட்டி பதிவிடும் பதிவுகளுக்கு ஒரு தொகை ரசிகர்கள் இருக்கின்றனர். ஏற்கனவே இவர் தெலுங்கு பவர்ஸ்டார் பவன் கல்யாணுக்கு 4 ஆவது மனைவியாக நான் ரெடி எனக்கூறி சர்ச்சைக்குள்ளானார்.

இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடும் பதிவுகளால் பெரும்பாலும் சர்ச்சைக்குள்ளாகிறார். அதே போல் இந்த முறையும் உள்ளாடை அணியாமல் வெறும் ஷர்ட் அணிந்து அதையும் திறந்த படி கிளாமர் போட்டோஷூட் செய்துள்ளார் இது இப்போது வைரலாகி வருகிறது.

ashu reddy hot photo
ashu reddy latest photo
ashu reddy without inner