Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » முன்னழகை எடுப்பாக காட்டி போட்டோஷூட் செய்த அதுல்யா – ஜொள்ளு விடும் ரசிகர்கள்

முன்னழகை எடுப்பாக காட்டி போட்டோஷூட் செய்த அதுல்யா – ஜொள்ளு விடும் ரசிகர்கள்

இளம் நடிகையாக பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நடிகை அதுல்யா ரவி எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டுள்ளார். சாந்தனு பாக்யராஜ் உடன் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் வட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் கவர்ச்சி புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கலக்கி வரும் அதுல்யா இப்பொழுது முன்னழகை காட்டியவாறு வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

ஹீரோயினியாக மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் வந்து கலக்கிக் கொண்டிருக்கும் இளம் நடிகை அதுல்யா ரவி காதல் கண் கட்டுதே, நாகேஷ் திரையரங்கம், ஏமாளி, அடுத்தசாட்டை, நாடோடிகள் 2, சுட்டுப்பிடிக்க உத்தரவு என பல திரைப்படங்களில் ஹீரோயினியாகவும் கீ மற்றும் கதாநாயகன் உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருப்பார்.

அனைவரும் ரசிக்கின்ற குடும்ப பாங்கான கதைகளில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டவர் ஜெய்யின் கேப்மாரி படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து கவர்ச்சிக்கு மாறினார் . படுக்கையறை காட்சிகள் நெருக்கமான காட்சிகள் டபுள் மீனிங் வசனங்கள் என படம் முழுவதும் இதுவரை கண்டிராத வித்தியாசமான அதுல்யாவை இதில் பார்த்த ரசிகர்கள் நம்ம அதுல்யாவா இப்படி கிளாமரா நடிக்கிறாங்க என வாயடைத்துப் போயினர்.

தற்போது சாந்தனு பாக்யராஜ் ஜோடியாக முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. கலகலப்பான குடும்ப திரைப்படமாக உருவாகிவரும் இதில் இயக்குனர் பாக்யராஜ் முக்கிய வேடத்தில் எடுத்துள்ளார் சில டபுள் மீனிங் வசனங்களும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ரொமான்டிக் காட்சிகளில் சாந்தனு பாக்யராஜ் உடன் இணைந்து வேற லெவலில் பர்ஃபாம் செய்துள்ளார்

குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து இளம் இயக்குனர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்ஆர் பிரபு அடுத்து தயாரிக்கும் வட்டம் திரைப்படத்தில் அதுல்யா ஒப்பந்தமாகி இருக்க இதில் ஹீரோவாக சிபிராஜ் நடிக்கிறார். எந்த வகைக் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி இனி களத்தில் இறங்கிய கலக்குவேன் என தயாராக உள்ள அதுல்யா லோ ஆங்கில் சட்டையில் முன்னழகு தெரிய.. குட்டை பாவாடையில் தெறிக்கவிடும் கவர்ச்சியில் எடுத்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு ரசித்து வருகின்றனர்.

athulya ravi latest
athulya viral photo
athulya in white