நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமான ஆதித்ய வர்மா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் முத்திரையை பதித்தார் நடிகை பனிடா சந்து. தற்போது தமிழில் படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை என்றாலும் இந்தியில் கைவசம் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
திரைப்படங்களைக் காட்டிலும் சமூக வலைதளப் பக்கங்களில் எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ள இவர் குட்டை ஸ்கிட் ஹை ஹீல்ஸ் அணிந்து ஒட்டகமே தோத்துப் போகும் அளவிற்கு செம ஹைட்டாக உள்ள புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்தியில் 2018 ஆம் ஆண்டு வெளியான அக்டோபர் திரைப்படத்தில் நடித்த கையோடு தமிழிலும் அறிமுகம் ஆனவர் நடிகை பனிடா சந்து. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட இதில் துருவ் கதாநாயகனாக நடித்திருந்தார் . பனிடா சந்து கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
இதற்கிடையில் சில ஆங்கிலப் படங்களிலும் நடித்து வரும் இவர் எக்ஸ்டர்னல் பியூட்டி மற்றும் கவிதா அண்ட் தெரசா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் . ஆதித்யா வர்மாவுக்கு பிறகு தமிழில் இதுவரை எந்த ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகாதவர் ஹிந்தியில் சார்தார் உதாம் சிங் என்ற படத்தில் தற்போதைக்கு நடித்து வருகிறார்.

தான் நடிக்கும் திரைப்படங்களில் கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட வஞ்சனை இல்லாமல் பார்த்துக் கொள்ளும் பனிடா சந்து சமூக வலைதள பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்களை வர்ணிக்க வார்த்தைகள் பத்தாது அந்த அளவிற்கு கவர்ச்சியை தாராளமாக காட்டியிருப்பார்.
சாதாரணமாகவே கொள்ளை அழகில் இருக்கும் பனிடா சந்து ஹை ஹீல்ஸ் போட்டால் சொல்லவே தேவையில்லை நச்சுனு இருப்பார். அந்த வகையில் இப்பொழுது ஒட்டகமே தோத்துப் போகும் அளவிற்கு லோங்கான டாப்லெஸ் அணிந்து கொண்டு செம ஷோக்காக எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.



மேலதிகமாக
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ
உள்ளே எதுவும் போடாமல் வைரல் போட்டோஷூட் செய்த பீஸ்ட் பட நடிகை
முன்னால பின்னால என சகலமும் காட்டும் சாக்ஷி அகர்வால் – சான்சை குடுத்து தொலைங்கடா