முன்னணி நடிகைகள் வரிசையாக போட்டிப் போட்டு கவர்ச்சி தரிசனம் காட்டி வருகின்றனர். நடிகை சமந்தா, கியாரா அத்வானியை தொடர்ந்து பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டேவின் ஃபுல் லெக் ஷோ வேற லெவலில் வைரலாகி வருகிறது.
அலா வைகுந்தபுரமுலோ படத்தில் பூஜா ஹெக்டேவின் கால் அழகை பார்த்து அல்லு அர்ஜுன் சொக்கிப் போவது போல ஒட்டுமொத்த தளபதி ரசிகர்களும் சொக்கிப் போயுள்ளனர்.
முகமூடி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே இந்தியளவில் நம்பர் நடிகையாக வலம் வருகிறார். அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரமுலோ, பிரபாஸின் ராதே ஷ்யாம் படங்களை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஜூலை 1ம் தேதி ஆரம்பித்த பீஸ்ட் படக்குழு செம ஆட்டத்துடன் கூடிய பாடல் காட்சி ஒன்றை படமாக்கி வருகின்றனர். சென்னைக்கு பெரிய வணக்கம் வைத்து அடியெடுத்து வைத்த பூஜா ஹெக்டேவின் போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகின.
அலா வைகுந்தபுரமுலோ படத்தில் நடிகை பூஜா ஹெக்டேவின் கால் அழகை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகராக அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அழகான கால்களை கொண்டுள்ள பூஜா ஹெக்டே தற்போது ஃபுல் லெக் ஷோவை காட்டியபடி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

நடிகர் பிரபாஸ் உடன் பிரம்மாண்டமாக தயாராகி வரும் ராதே ஷ்யாம் படத்தில் ஜோடி போட்டு நடித்துள்ள பூஜா ஹெக்டேவை விரைவில் பெரிய திரையில் தரிசிக்க காத்திருக்கும் பிரபாஸ் ரசிகர்களுக்கு இந்த புகைப்படங்கள் ஸ்வீட் சர்ப்ரைஸாக மாறியது. சாக்லெட் கேர்ள் என கமெண்ட் அடித்து கால் அழகை ரசித்து வருகின்றனர்.
தளபதி விஜய்யின் 65வது படமான பீஸ்ட் படத்தில் நாயகியாக நடித்து வரும் பூஜா ஹெக்டேவை தளபதி ரசிகர்கள் தங்களின் புது தலைவியாக கொண்டாட ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், இப்படியொரு போட்டோவை போட்டு விஜய் ரசிகர்களை வெயிட்டிங்கிலேயே வெறியேற வைத்துள்ளார் பூஜா ஹெக்டே.
இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே, பிகினி உடையில் அங்கங்கள் தெரிய சைடு போஸ் கொடுத்து ரசிகர்களை தன் கவர்ச்சியால் சூடேற்றியுள்ளார் . பிகினி உடையில் ஸ்விம் டைம் என்ற ஹாஷ்டாக் பதிவிட்டு கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பூஜா ஹெக்டே அங்க அழகை இரட்டை அர்த்தமாக வர்ணித்து வருகின்றனர்.

மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ