முகமூடி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே இப்பொழுது பீஸ்ட் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தமிழிலும் விரைவிலேயே உச்ச நடிகை என்ற அந்தஸ்தை பெற உள்ளார்.
தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பட்டையை கிளப்பி வரும் பூஜா ஹெக்டே இப்போது விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்க சும்மா வெடக்கோழி கணக்கா பிகினி உடையில் யோகாசன நிலையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையதளத்தை கொதிக்கவிட்டுள்ளது.

தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இப்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்திருந்த முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அந்தப் படம் கை கொடுக்காததால் அதன் பிறகு தமிழில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
இதற்கிடையில் தெலுங்கில் தனது க்யூட் நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்த பூஜா புட்ட பொம்மா என்ற ஒரே ஒரு பாடலின் மூலம் உலக அளவில் அனைவருக்கும் பிடித்த நடிகை ஆனார். இப்பொழுது இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்க 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளார்.
இந்த வகையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு இப்போது சென்னையில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தெலுங்கு சினிமாவைப் போலவே தமிழிலும் மிக விரைவிலேயே உச்ச நடிகையாக வலம் வருவார் என எதிர் பார்த்துக்கொண்டிருக்க இப்படத்தை தொடர்ந்து மற்றுமொரு முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது.
சமூக வலைதளங்களில் ஹாட்டான புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டு ட்ரெண்டாகி வரும் இவர் இப்பொழுது பிகினி உடையில் யோகாசன நிலையில் செம ஹாட்டாக வெடக்கோழி போல போஸ் கொடுத்திருக்கும் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்கள் இணைய தளத்தை கொதிக்கவிட்டு வைரலாகி வருகிறது.




மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ