September 29, 2023

Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » சர்ச்சையின் உச்ச கட்டத்தில் இருட்டு அறையில் முரட்டு கத்து பேய் சந்திரிக்கா

சர்ச்சையின் உச்ச கட்டத்தில் இருட்டு அறையில் முரட்டு கத்து பேய் சந்திரிக்கா

நடிகை சந்திரிக்கா ரவி ஷேர் செய்துள்ள போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர். நடிகை சந்திரிக்கா ரவி இருட்டு அறையில் முரட்டு கத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரிக்கா ரவி ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார்.

தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சந்திரிக்கா ரவி நாள்தோறும் ஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். சந்திரிக்கா ரவி அசப்பில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போன்று இருப்பதால் அவருக்கு சமூக வலைதளத்திலும் ரசிகர் பட்டாளம் ஏராளம்.

chandrika latest

எப்போதும் அரைகுறை உடையிலும் பெட்டில் ஹாயாக இருந்தப்படியும் கிறங்க வைக்கும் போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார் சந்திரிக்கா. மேலும் அவ்வப்போது பிகினி, நிர்வாணம், டாப்லெஸ் என்றும் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் பாத் டப்பில் குளிக்கும் நடிகை சந்திரிக்கா ரவி, கையில் சரக்கு கிளாஸுடன் போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஃபுல் போட்டோவையும் ஷேர் செய்யக்கூடாதா என கேட்டு கெஞ்சியுள்ளனர்.

chandrika ravi with class

இதேபோல் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் க்ராப் டாப்பி அரை மண்டியில் அம்சமாய் போஸ் கொடுத்துள்ளார் சந்திரிக்கா ரவி. இந்த போட்டோவும் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

படுக்கையில் அரைகுறை உடையுடன் படுத்திருக்கும் போட்டோவையும் ஷேர் செய்து மிரட்டியுள்ளார் சந்திரிக்கா ரவி. இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாட் எ பியூட்டி என வாயை பிளந்துள்ளனர்.

இதேபோல் ஆரஞ்சு நிற பிகினி போன்ற டிரஸ் அணிந்துள்ள சந்திரிக்கா ரவி முன்னழகு பின்னழகு எனக்காட்டி கிறங்க வைத்துள்ளார். அவரது இந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

chandrika latest hot
chandrika ravi back pose