நடிகை கவிதா ராதேஷ்யம் ஷேர் செய்துள்ள போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். பிரபல நடிகை கவிதா ராதேஷ்யம். இவர் இந்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, இங்கிலிஷ், தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
அதோடு வெப் சீரிஸ்களிலும் படு பிஸியாக உள்ளார் கவிதா ராதேஷ்யம். கவிதா பாபி என்ற வெப் சீரிஸ் மூலம் வலைதள வாசிகள் மத்தியில் பெரும் பிரபலமானார்.
தொடர்ந்து பல்வேறு வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் நடித்தார் கவிதா ராதேஷ்யம். இந்தப் படத்தில் பஜ்ஜி கடை நடத்தும் பெண்ணாக கிளாமர் காட்டி கிறங்க வைத்தார்.

அதனை தொடர்ந்து தெலுங்கு, தமிழ், கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் பல வாய்ப்புகளை பெற்று வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை கவிதா ராதேஷ்யம் அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை போட்டு சூடேற்றி வருகிறார்.
கவிதா ஷேர் செய்யும் ஒவ்வொரு போட்டோவும் ஒரு ரகமாக இருப்பதால் இன்ஸ்டாவில் இவரை ஒரு பெரும் கூட்டம் பின்தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் தன்னை விட வயது குறைந்த ஒரு ஆண் மகனைதான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி மிரள வைத்தார்.
இந்நிலையில் நடிகை கவிதா ராதேஷ்யம் சில போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். பெரும்பாலும் அரைகுறை உடையில் போட்டோக்களை ஷேர் செய்யும் கவிதா, அதற் கொடுக்கும் கேப்ஷன்களும் வேறுமாதிரி இருக்கும்.

அந்த வகையில் வெள்ளை சட்டை நீல நிற ஜீன்ஸ் அணிந்துள்ள கவிதா ராதேஷ்யம், ஃபிரி ஹேர் விட்டு செக்ஸி லுக்கில் திணறடித்துள்ளார். அதோடு சட்டை பட்டனை கழட்டி விட்டும் சூடேற்றியுள்ளார் நடிகை கவிதா ராதேஷ்யம்.
இதேபோல் வெள்ளை நிற சட்டை அணிந்துள்ள கவிதா ராதேஷ்யம், கையில் ஒய்ன் உள்ள கிளாசுடன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். கையில் ஒய்னுடனும், ஒய்னை குடித்தப்படியும் கன்னாபின்னாவென போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

அதோடு தனது சட்டையை ஒரு பக்கம் கழட்டி விட்டும் உள்ளாடை தெரிய படு கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இப்படி கூடவா போட்டோ ஷூட் நடத்துவார்கள் என விளாசி வருகின்றனர்.
இதேபோல் கறுப்பு நிற ஜாக்கெட், கறுப்பு நிற சேலை என கலக்கலாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் கவிதா ராதேஷ்யம். மேலும் அந்த போட்டோவில் மாராப்பை ஒதுக்கி முன்னழகை காட்டியும் கிறங்க வைத்துள்ளார்.
கவிதா ராதேஷ்யத்தின் இந்த போட்டோக்கள் அதிக விமர்சனத்துக்குள்ளானாலும் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது. இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ