நடிகைகள் பற்றி நாம் பார்த்தால் முழுவதும் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வது அவர்களுடைய வழக்கம்.
அந்த யுக்தியை பயன்படுத்தி தான் பலரும் பிரபலம் அடைந்து வருகிறார்கள். அதேபோலத்தான் தற்பொழுது பவித்ரா அவர்களும் அந்த ஆயுதத்தை எடுத்து பல மாதங்களாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

சில திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் சொல்லும் அளவுக்கு இவர் பிரபலம் அடையவில்லை. ஆனால் இவர் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

அவர் செய்யும் குறும்புத்தனம் மற்றும் சேட்டைகளும் பல ரசிகர்கள் ரசித்து வந்தனர். இப்படி இந்த தொலைக்காட்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகை பவித்ரா ஒரு சில திரைப் படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில், குட்டியான ட்ரவுசர்.. டைட்டான மேலாடை என தனது முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருவதோடு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ