விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் சீசனின் மூலம் பிரபலமானவர் சுனிதா. நடனத்தில் மேல் கொண்ட மோகத்தினால் சினிமாவில் எப்படியாவது இடம் பிடித்து விடலாம் என்று சின்னத்திரையில் நடித்து வந்தார்.
அது பெரிதாக கை கொடுக்காத போதிலும் குக்கு வித் கோமாளி மூலம் பல ரசிகர்களை பெற்றுக்கொண்டார் சுனிதா.
அசாமை சேர்ந்த சுனிதா தற்போது சென்னையிலுள்ள வளசரவாக்கத்தில் குடியேறியுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு குடிபோதையில் கார் ஓட்டி விபத்துக்குள்ளான வீடியோ சர்ச்சைக்குள்ளாகி பரபரப்பை கிளப்பியது.
காமெடி, நடனம், பாடுவது போன்ற பல திறமைகளைக் கொண்டவர் சுனிதா.
இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது தம்மாத்துண்டு உடையை போட்டுட்டு உள்ளாடை தெரிய குத்தாட்டம் போட்டுள்ளார். வீடியோவை பார்த்து நம்ம சுனிதாவா என்று வாயைப் பிளந்து பார்த்து வருகின்றனர்.
மேலதிகமாக
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ
உள்ளே எதுவும் போடாமல் வைரல் போட்டோஷூட் செய்த பீஸ்ட் பட நடிகை
முன்னால பின்னால என சகலமும் காட்டும் சாக்ஷி அகர்வால் – சான்சை குடுத்து தொலைங்கடா