Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » கண்டதையெல்லாம் காட்டி இணையத்தை உறைய வைத்த டெமி ரோஸ் (VIDEO)

கண்டதையெல்லாம் காட்டி இணையத்தை உறைய வைத்த டெமி ரோஸ் (VIDEO)

மீண்டும் ஒரு போட்டோ பாமை போட்டு ரசிகர்களை காலி பண்ணி வருகிறார் இன்ஸ்டாகிராம் அழகி டெமி ரோஸ்.

ஸ்பெயின் நாட்டில் உள்ள இபிசா கடற்கரை தீவில் இஷ்டத்துக்கு கவர்ச்சி போட்டோக்களை கட்டுக்கடங்காமல் பதிவிட்டு மில்லியன் கணக்கில் லைக்குகளையும் கோடிக் கணக்கில் பணத்தையும் சம்பாதித்து வருகிறார்.

கருப்பு நிறத்தில் ஸ்க்ரீன் துணி போல இருக்கும் கிளாமர் தூக்கலான பிகினி அணிந்து கொண்டு தற்போது மாஸ் போஸ் கொடுத்து வைரலாக்கி உள்ளார்.

demi rose in pink

26 வயதே ஆகும் இந்த இங்கிலாந்து நடிகை ஏகப்பட்ட உள்ளாடை நிறுவனங்களும் புது வித ஆடை பிராண்டுகளுக்கும் விளம்பர மாடலாக பணியாற்றி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் 16 மில்லியன் ரசிகர்களை வைத்திருக்கும் இந்த செக்ஸி டால் பதிவிடும் போட்டோக்கள் எல்லாமே நொடிப் பொழுதில் உலகளவில் டிரெண்டாகி வருகின்றன.

முழுதாக உடை அணிந்த படி எப்போதாவது இவர் போட்டோ போட்டாலே அது ஆச்சர்யமான விஷயமாகவே இவரது ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

demi rose in beach

டிரெஸ் அணியவே இவருக்கு பிடிக்காது என்பதை போல அடிக்கடி டாப்லெஸ் ஆகவும் நிர்வாணமாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.

முன்னழகிலும், பின்னழகிலும் எந்தவொரு கஞ்சத்தனமும் இல்லாமல் சர்வ தாராளமாக தனது சூப்பர் கர்வ்களை கடைவிரித்துக் காட்டி ஏகப்பட்ட ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே வட்டமிடும் வண்டுகளாக்கி சுற்ற வைத்து வருகிறார் நம்ம ரோஸ் பேபி.

demi rose in different dress

மேலும், மிகக்கச்சிதமான தொடையழகையும் கொண்டவர் நடிகை டெமி ரோஸ். தொடர்ந்து திணற வைக்கும் ஹாட்டான செக்ஸி போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பல லட்ச லைக்குகளை தினந்தோறும் குவித்து வரும் இவர், தற்போது நின்றபடி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

demi rose viral photo