சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் உள்ள நடிகைகளுக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்துள்ளது, அதுமட்டுமில்லாமல் சீரியலில் உள்ள நடிகைகள் தற்போது சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அந்தவகையில் வாணி போஜன் பிரியா பவானி சங்கர் என பல நடிகைகளை கூறலாம். பெரும்பாலும் சினிமா நடிகைகளைப் போல் சின்னத்திரை நடிகைகளும் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள்.

ஷாலு ஷம்மு அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். அதன் பிறகு சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவர் ஷிவானி நாராயணன், இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர் கூட்டம் ஏராளம்.
அந்த வகையில் சமீபகாலமாக தர்ஷா குப்தா அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி ஒரு வித்தியாசமான ட்ரெஸ் அணிந்து கொண்டு போஸ் கொடுத்து இணையத்தை திக்குமுக்காட செய்துள்ளார்.



மேலதிகமாக
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ
உள்ளே எதுவும் போடாமல் வைரல் போட்டோஷூட் செய்த பீஸ்ட் பட நடிகை
முன்னால பின்னால என சகலமும் காட்டும் சாக்ஷி அகர்வால் – சான்சை குடுத்து தொலைங்கடா