Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » எந்த பக்கத்தை பாக்குறதுன்னு confuse ஆஹ் இருக்கே! தர்ஷா குப்தா லேட்டஸ்ட் போட்டோஷூட்

எந்த பக்கத்தை பாக்குறதுன்னு confuse ஆஹ் இருக்கே! தர்ஷா குப்தா லேட்டஸ்ட் போட்டோஷூட்

நடிகை தர்ஷா குப்தா மாடலிங் துறையில்இளம்வயதிலேயே ஆர்வம் கொண்ட நடிகை தர்ஷா குப்தா கல்லூரி பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் காலூன்றினார் . மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு சின்னத்திரையில் தான்.

ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தாஅறிமுகமானார் . தர்ஷா குப்தாவின் ரொம்ப நாள் ஆசை நடிகை ஆகவேண்டும் என்பதுதானாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ” முள்ளும் மலரும்” சீரியல் தொடரில் நடித்த தர்ஷா குப்தா பின்பு ” மின்னலே” என்னும் சன் டிவியில் தொடரிலும் நடித்தார் . தற்போது ” செந்தூரப்பூவே ” என்ற விஜய் டிவி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா.

அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் தர்ஷா. தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார் .தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் active ஆக இருக்கும் தர்ஷா குப்தா, தற்போது பின்னழகு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் இளசுகள் கிறங்கிப் போயுள்ளனர்.

dharsha gupta latest trailway track
dharsha gupta latest trailway track photo