டிம்பிள் ஹயாத்தி மீண்டும் தனது வசீகர அழகுடன் இணையத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளார். அவரது பாரம்பரிய உடைகள் முதல் பேஷன் ட்ரெஸ் வரை, நடிகை ஒவ்வொரு முறையும் பேஷன் விமர்சகர்களை சுண்டி இழுத்து வருகிறார்.
வீரமே வாகை சூடவா என்னும் தமிழ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான டிம்பிள் தனது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இன்ஸ்டகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவது வளமை. இது போன்றே இந்த முறையும் இளசுகளின் கண்ணை பறித்துள்ளார்.
சரி, ஒப்புக்கொள்கிறோமோ இல்லையோ, நீல நிற கதகதப்பான ட்ரெஸ்ஸில், நம் அனைவரின் மனதையும் குழப்பி நிட்கிறார். அவருடைய அலை அலையான சுருட்டை முடிகளை தனது முன்பக்கமாகவும் பின் பக்கமாகவும் விட்டு இன்னமும் அழகை கூட்டியுள்ளார்.


மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ