மாடர்ன் உடையில் வந்தாதான் கவர்ச்சியா ..இங்க பாருங்க என சேலையில் செவசெவன்னு ஒரு கலக்கல் போட்டோஷூட் நடத்தியுள்ளார் திவ்யா கணேஷ். திவ்யாவின் கோலத்தைப் பார்த்து நாங்க கூட பார்த்ததும் வேற ஏதோனு நினைச்சிட்டோம்னு கலாய்க்க்கிறார்கள் நெட்டிசன்கள்.
மொட்டை மாடியில மாடிப்படியில் கைய தூக்கிட்டு இப்படியே இருந்தா உங்களுக்க கை வலிக்குதோ இல்லையோ பார்க்குறவங்களுக்கு ஏதேதோ தோணுதுன்னு ரசிகர்களுக்கு கமெண்ட்களில் ஜொள்ளும் ஓடுது.
ஜிகு ஜிகுனு மாடல் உடையில் போட்டோ சூட் எடுத்து போரடித்துவிட்டது.இப்போ புடவைதான் டிரண்டிங் என புடவையில் கட்சிதமாக பவ்யமாக அமர்ந்து இருக்கும் திவ்யா கணேஷை பார்த்ததும் ரசிகர்கள் யாரு இது நம்ம ஜென்னியா என கேட்டு வருகின்றனர். ஏற்கனவே இவர் புடவையில் பல போட்டோக்களை எடுத்திருந்தாலும் தற்போது கண்ணாடி போன்ற புடவையில் உள்ளிருக்கும் பூப்போட்ட ஜாக்கெட்டு பளபளன்னு தெரிய தன்னுடைய பவள மேனி மினு மினுக்க கலக்கலான பார்வையால் ரசிகர்களை கவிதை பாட வைத்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து பிரபலமாக இருந்தாலும் சீரியலை விட்டு வெளியேறியது ரியல் ஜெனிபரா? ….ரீல் ஜெனிபரா?…. என்ற குழப்பத்தால் திடீரென ட்ரெண்ட் ஆனவர் திவ்யா கணேஷ். கல்லூரி நாட்களில் ஆல்பம் போடுவது போன்றவற்றின் மூலம் கலை ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்ட இவர் விஜே வாக தன் வாழ்க்கையை துவங்கினாலும் ஆர் ஜே ஆக வேண்டும் என்பதே தனது கனவாக முதலில் வைத்திருந்தார்.
இயற்கையாகவே இவரது கணீர் குரல் வளமும் அதற்கேற்றார் போலவே இருக்கும். பார்ப்பதற்கு நல்ல அழகான மயில் போலவே இருப்பதாலோ என்னவோ நார்மலாகவே இவரை இவரது நண்பர்கள் மயில் என்றுதான் செல்லமாக அழைப்பார்களாம். தற்போது இவரும் அதற்கேற்றார்போல் பச்சை நிற புடவையில் பார்ப்பதற்கு மயில் தோற்றத்தை ஞாபகப்படுத்துவது போலவே மொட்டை மாடியில் போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.

மொட்டைமாடி போட்டோஷூட் என்றதும் எதையோ நினைத்து பார்க்க சென்ற ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றமாய் இருந்தாலும் தனது வசீகரிக்கும் பார்வையால் சற்று அந்த ஏமாற்றத்தை தணித்துள்ளார். என்ன இருந்தாலும் மொட்டைமாடி!!!! சேலையில்!!!! போட்டோஷூட் என்றால் அந்த போட்டோவை நம்மாட்கள் சும்மாவா விடுவார்கள். மேலும் கீழுமாக ஜூம் செய்து பார்த்து கற்பனையில் கவிதைகளை கமெண்டாக அளித்து வருகிறார்கள்.
சட்டக் கல்லூரி மாணவியான இவர் நல்ல வேல கோர்ட்டுக்கு செல்லவில்லை .இவர் கோர்ட்டுக்கு போய் இருந்தால் ஒருவேளை கோட்டர் அடித்ததுபோல் கிறங்கி போய் இருக்குமோ என்னவோ….!!!??? அடுத்த முறையாவது மொட்டைமாடி போட்டோஷூட் நடத்தும் பொழுது மொட்டைமாடி போட்டோ சூட்டிங்கிற்கான இலக்கணத்தை நிறைவு செய்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளிப்பார் என்று எதிர் பார்ப்போம்.



மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ