மாடல் அழகியும் டான்சருமான திவ்யா கம்பிர் 2019 இல் மிஸ் குயின் ஒப் இந்தியா பட்டத்தை சுவீகரித்தவர்.
இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதுடன் ரசிகர்களை தான் போடும் பதிவுகளினால் சுண்டி இழுப்பவர். மேலும் இவர் 2020 இல் மிஸ் ராஜஸ்தான் பட்டதின் first ரன்னர் அப்பாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

ஏராளம் பாலோவ்ர்ஸ்களை கொண்ட இவர் சில சமயம் சர்ச்சையான பதிவுகளை பதிவிடுவதுண்டு. இந்த வகையில் தற்போது இறுக்கமான பிகினி உடையில் கருப்பு வெள்ளை தீமில் போட்டோஷூட் செய்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அந்த போட்டோக்களை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.






மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா