Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » முட்டிக்கு மேலேறிய ஆடையில் தொடை காட்டும் நடிகை ஈஷா ரெப்பா

முட்டிக்கு மேலேறிய ஆடையில் தொடை காட்டும் நடிகை ஈஷா ரெப்பா

நடிகை ஈஷா ரெப்பா பதிவிட்டுள்ள ஹாட் புகைப்படம் இணையத்தை சூடாக்கி வருகிறது. லைஃப் இஸ் பியூட்டிஃபுல் எனும் தெலுங்கு படத்தின் மூலம் 2012ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் ஈஷா ரெப்பா.தமிழில் ஓய் எனும் படத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷின் ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் நடித்து வருகிறார்.

நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியான பிட்ட கதலு ஆந்தாலஜியில் பிங்கி எனும் கதையில் நாயகியாக நடித்திருந்தார் ஈஷா ரெப்பா. டோலிவுட்டில் ஈஷாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். பிங்கி படத்தில் செம போல்டாக நடித்து ரசிகர்களை மேலும் கவர்ந்தார்.

eesha-rebba-bikini-pictures

1.9 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள ஈஷா ரெப்பா அடிக்கடி க்யூட்டாக இருக்கும் போட்டோக்களையும், ஹாட்டாக இருக்கும் போட்டோக்களையும் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். ஈஷா ரெப்பாவின் அழகில் மயங்கிய டோலிவுட் ரசிகர்கள் இவர் பதிவிடும் போட்டோக்களை வைரலாக்குவது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்கள் பார்த்த மாத்திரத்திலேயே இவரது அழகில் விழுந்து விடும் அளவுக்கு இவரது இரு காந்த கண்களும் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் கருப்பு நிற சேலை அணிந்து இவர் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு டிரெண்டானது.

eesha rebba

ஈஷா ரெப்பா வெளியிட்டுள்ள ஹாட்டான போட்டோக்கள் ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறது. நீல நிற கவுண் அணிந்து தொடையைக் காட்டிக் கொண்டு ஸ்டைலாக கொடுத்த போஸ் இன்ஸ்டாகிராமின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

முட்டிக்கு மேல் கவுண் அணிந்து கொண்டு தனது தொடையழகை காட்டியபடி இளைஞர்களை திணறடித்து வருகிறார் ஈஷா ரெப்பா. லட்சக்கணக்கான ரசிகர்கள் ஹார்ட்டீன்களை ஈஷாவுக்கு வழங்கி உள்ளனர்.

eesha rebba shows her chick legs
eesha rebba in blue coun
eesha rebba in blue coun glamour Pic