லைஃப் இஸ் பியூட்டிஃபுல் எனும் தெலுங்கு படத்தின் மூலம் 2012ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் ஈஷா ரெப்பா.
தமிழில் ஓய் எனும் படத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷின் ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் நடித்து வருகிறார்.
நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த மாதம் பிப்ரவரி 19ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியான பிட்ட கதலு ஆந்தாலஜியில் பிங்கி எனும் கதையில் நாயகியாக நடித்திருந்தார் ஈஷா ரெப்பா. டோலிவுட்டில் ஈஷாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். பிங்கி படத்தில் செம போல்டாக நடித்து ரசிகர்களை மேலும் கவர்ந்தார்.
1.7 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள ஈஷா ரெப்பா அடிக்கடி க்யூட்டாக இருக்கும் போட்டோக்களையும், ஹாட்டாக இருக்கும் போட்டோக்களையும் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். ஈஷா ரெப்பாவின் அழகில் மயங்கிய டோலிவுட் ரசிகர்கள் இவர் பதிவிடும் போட்டோக்களை வைரலாக்குவது குறிப்பிடத்தக்கது.
இளைஞர்கள் பார்த்த மாத்திரத்திலேயே இவரது அழகில் விழுந்து விடும் அளவுக்கு இவரது இரு காந்த கண்களும் செயல்பட்டு வருகிறது. இவ்வாறே இப்போது மாஸ்டர் படத்தில் விஜய் சோஃபா ஒன்றில் படுத்திருப்பார் அதே போன்று போட்டோஷூட் செய்து தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.



மேலதிகமாக
ட்ரெஸ் போட்டிருக்கீங்களா? இல்லையா இதை பார்த்தா ட்ரெஸ் மாதிரி தெரிலையே
நெட் போன்ற சல்லடை ஆடையில் கிளாமர் காட்டும் அனு இமானுவேல்
அமலா பாலின் கவர்ச்சி போட்டோஷூட் – அப்பட்டமாக வெளியே தெரியும் உள்ளாடை