எரிக்கா என அழைக்கப்படும் எரிக்கா ஜெனிபர் பெர்னாண்டஸ் தமிழில் பரத் நடித்த 555 படத்தில் மஞ்சரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்தவர். மேலும் இவர் தமிழில் விதார்த் நடிப்பில் வெளியான விழித்திரு என்னும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இவர் சில படங்களை நடித்திருந்த போதும் சமூக வலைத்தளமான தனது இன்ஸ்டகிராத்தில் பதிவிடும் பதிவுகளால் ஏராளம் ரசிகர்களை பெற்றுக்கொண்டார்.
இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சில பதிவுகளால் சர்ச்சையாக பேசப்படுவதும் உண்டு. இவ்வாறே இவர் தற்போது போட்டோஷூட்டிற்காக தங்க நிறத்திலான ட்ரெஸ் அணிந்து கிளாமர் காட்டியுள்ளார். இந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.


மேலதிகமாக
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ
உள்ளே எதுவும் போடாமல் வைரல் போட்டோஷூட் செய்த பீஸ்ட் பட நடிகை
முன்னால பின்னால என சகலமும் காட்டும் சாக்ஷி அகர்வால் – சான்சை குடுத்து தொலைங்கடா