நடிகை, எழுத்தாளர், தொகுப்பாளினி என பன்முகத்தன்மை கொண்ட பத்மா லக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிர்வாண புகைப்படம் இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு பிரபல அமெரிக்க செய்தி நிறுவனம், பிரியங்கா சோப்ரா என பத்மா லக்ஷ்மியின் புகைப்படத்தை பகிர்ந்தது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை பிகினி உடை அணிந்து கொண்டாடிய பத்மா லக்ஷ்மி தற்போது நிர்வாண போட்டோஷூட்டை நடத்தி ரசிகர்களை திணறடித்துள்ளார்.
தனது செக்ஸி லுக்கால் உலகை கட்டிப் போட்டு வைத்திருக்கும் பத்மா லக்ஷ்மிக்கு 50 வயதாகிறது என்பது தான் நம்ப முடியாத உண்மை. பாலிவுட்டில் வெளியான தி மிஸ்ட்ரஸ் ஆப் ஸ்பைசஸ், க்ளிட்டர், டாப் செஃப், பூம் உள்ளிட்ட டிவி தொடர்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் பத்மா லக்ஷ்மி.

குக் வித் கோமாளி எல்லாம் இங்கே களைகட்டுவதற்கு முன்னமே உலகளவில் பிரபலமான சமையல் கலை ரியாலிட்டி ஷோவான டாப் செஃப் நிகழ்ச்சியை பல காலமாக தொகுத்து வழங்கி வருகிறார் பத்மா லக்ஷ்மி. சமையல் கலையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், ஏகப்பட்ட சமையல் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு பிரபல ஃபேஷன் இதழான வோக் இதழுக்காக மேலாடை அணியாமல் வெறும் பூக்களை மட்டுமே அணிந்து கொண்டு, முன்னழகை தனது கைகளை கொண்டு மறைத்தபடி போஸ் கொடுத்து இந்த வயதிலும் தான் ஒரு ஹாட் மாடல் தான் என அனைவரையும் அசந்து பார்க்க வைத்தார்.

இந்நிலையில், தற்போது திடீரென ஆடை ஏதும் அணியாமல் முழு நிர்வாணமாக குத்த வச்சு உட்கார்ந்திருக்கும் போஸ் கொடுத்து எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பலருக்கும் ஹார்ட் அட்டாக் வரவழைத்துள்ளார் பத்மா லக்ஷ்மி.


மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா