Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » Hangover Alan உடன் போஸ் கொடுத்த பிரபல நடிகை

Hangover Alan உடன் போஸ் கொடுத்த பிரபல நடிகை

சென்னை 600028’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

‘அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘அதே நேரம் அதே இடம்’, ‘கற்றது களவு’, ‘வெண்ணிலா வீடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து திருமணம் செய்து, நிலன் என்கிற அழகிய குழந்தையை பெற்றார், அதன் பின் Bigg Boss Season 2 – இல் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை தட்டி சென்றார்.

அதன் பின், இவர் நடித்து கொண்டிருந்த பயங்கர Famous – ஆக ஓடி கொண்டிருந்த, நாயகி சீரியலில் இருந்து விலகி கலைஞர் டிவியில் டும் டும் டும் சீரியலில் முழுவீச்சில் நடித்து கொண்டிருக்கிறார்.

தற்போது தன்னுடைய அக்காவான கனி, Cook With கோமாளி 2 – வின் மூலம் பிரபலமாக இருக்கிறார். அதன் பின் இவரின் தங்கை ஆன நிரஞ்சனா தற்போது தான் தேசிங் என்னும் இயக்குனரை திருமணம் செய்துள்ளார்.

இது ஒரு புறமிருக்க இவர் தனது சகோதரியான நிரஞ்சினியுடன் லாஸ் வேகாஸ் சென்ற சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதில் இவர் ஹாங்கோவேர் படத்தில் பலராலும் விரும்பப்பட்ட கதாபாத்திரமான ஆலன் உடன் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பலரும் இது உண்மையான ஆலனா என விசாரித்து வருகின்றனர்.

actress-vijaylakshmi-with hangover alan

இந்நிலையில், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை செய்து வரும் இவர், தற்போது விதவிதமான கவர்ச்சி உடை அணிந்து படு சூடான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அந்த வீடியோவில், வீட்டை சுத்தம் செய்து கொண்டிருப்பது போலவும், அதனை தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி உடைகளில் பூனை நடை போடுவது போலவும் இருக்கிறார்.

இதனை குறிப்பிட்டு நான் என்ன செய்கிறேன்.. எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறேன் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.லாக்டவுன் காரணமாக சினிமா சம்பந்தமான நிகழ்சிகள் எதுவும் நடக்காமல் இருப்பதால் கவர்ச்சி உடைகளை அணிய முடியாமல் தவித்து போயுள்ளார் அம்மணி என்பது இவர் வெளியிட்டுள்ள வீடியோ மூலம் தெரிய வருகின்றது.

actress-vijaylakshmi-controversy post