பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் கேப்ரில்லா சார்ல்டன் வித்தியாசமான உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இவர் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்திலும் ஏகப்பட்ட பாலோவர்களை வைத்துள்ளார். இதனால் இவர் பதிவிடும் புகைப்படங்கள் லைக்குகளை அள்ளுகின்றன.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக விஜய் டிவில் ஒளிபரப்பாகிய ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியாளரானார். அதன் மூலமே தனது அறிமுகத்தை இவர் சின்னத்திரையில் கொடுத்தார்.

இதையடுத்து இவர் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு வாய் பேச முடியாத தங்கையாக சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதையடுத்து சமுத்திரக்கனியின் திரைப்படமான அப்பா திரைப்படத்தில் ரஷிதா பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக இவர் கலந்து கொண்டார். இந்த வீட்டில் இவர் ஆடும் நடனத்தை பார்க்கவே அவருக்கு தனி ரசிகர்கள் உண்டு. ஆரிக்கும் பாலாஜிக்கும் இடையே கடும் போட்டி நிலவியதால் இதில் தான் வெற்றி பெற முடியாது என்று உணர்ந்த கேபி. கிடைத்த 5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

எப்போதும் இணையத்தில் தன்னை பிசியாக வைத்திருக்கும் கேபி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட லைக்ஸ்கள் குவிகின்றன. தற்போது இவர் மஞ்சள் நிறத்தில் பார்க்கவே ஏதோ ஒரு வித்தியாசமான உடையை போட்டுக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன் என்ன டிரஸ் இது என்றும் ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க கேபி மா என கிண்டலாக கேட்டு வருகின்றனர்.
மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா