நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சமூக வலைதளங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார் பூனம் பாண்டே. ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப் போவதாகக் கூறிய பூனம் பாண்டே அவர்களை குளிர்விக்க அடுக்கடுக்கான ஆபாச போட்டோக்களை ட்விட்டரில் தடையின்றி பதிவிட அடுத்த நொடியே இந்தியளவில் டிரெண்டாகி விட்டார். #getwetwithPoonamPandey என்ற ஹாஷ்டேக்கில் ஏகப்பட்ட ட்ரோல் மீம்களும் குவிந்து வருகின்றன.
ஆபாச பட நடிகையாக இருந்த சன்னி லியோன் கொஞ்சம் கொஞ்சமாக பாலிவுட் கவர்ச்சி நடிகையாக மாறினார். ஆனால், பாலிவுட் நடிகையாக அறிமுகமான பூனம் பாண்டே கொஞ்சம் கொஞ்சமாக மாறி தற்போது முழு ஆபாச பட நடிகையாகவே மாறிவிட்டார்.

நிர்வாணமாக போட்டோக்களை போட்டு வந்த பூனம் பாண்டே, நிர்வாண வீடியோக்களையும் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். தனது நிர்வாண வீடியோக்களை வெளியிட தன் வெப்சைட் மற்றும் ஆப்களையும் உருவாக்கி காசு பார்த்து வருகிறார்.
நீண்ட நாட்களாக தன்னுடைய ஆபாச வீடியோ படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்து வந்த சாம் பாம்பேவை திருமணம் செய்து கொண்ட பூனம் பாண்டே அவருடன் கோவாவுக்கு ஹனிமூன் சென்றார். ஆனால், திருமணம் ஆகி 13 நாட்களிலேயே கணவர் டார்ச்சர் கொடுப்பதாகக் கூறி கோவா போலீசாரிடம் கணவரை சிக்க வைத்தார். பின்னர், பழசை எல்லாம் மறந்து மன்னிச்சுடுங்க என மீண்டும் அவருடனே வாழ்ந்து வருகிறார்.
அதன் பிறகு கோவாவில் அரசுக்கு சொந்தமான இடத்தில் நிர்வாண வீடியோ எடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார் பூனம் பாண்டே. பின்னர், சில காலம் சைலன்ட்டாக இருந்த வந்த நிலையில், இன்று தனது ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கப் போவதாக ட்விட்டரில் அறிவித்து அரை நிர்வாண போட்டோக்களை வெளியிட்டு திடீரென டிரெண்டாகி விட்டார்.

பூனம் பாண்டே திடீரென இந்தியளவில் டிரெண்டானதை அறிந்த நெட்டிசன்கள் அவரை வர்ணிக்காமல் நல்லா பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். ஏகப்பட்ட மீம்களை போல தெறிக்கவிட்டு அந்த டிரெண்டிங்கை மேலும் டிரெண்டாக்கி வருகின்றனர்.
ஆபாச பட நடிகையாக மாறிவிட்ட பூனம் பாண்டேவின் ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்ட் ஆவதை பார்த்ததும் நெட்டிசன்கள் எல்லாம் சீச்சீ வேண்டாம் என சொல்வது போல வெறித்தனமாக பூனம் பாண்டேவை ட்ரோல் செய்து கதறவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் ஹீரோ மனோஜ் பாஜ்பாய் பேசும் ஐ திங்க் வி ஆர் அண்டர் அட்டாக் எனும் வசன மீமையும் போட்டு பூனம் பாண்டே வைரலாகி வருவதை நக்கலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
அதுமட்டும் இன்றி அதே வெப் தொடரில் இடம்பெற்ற மற்றறொரு காட்சி புகைப்படத்தை பதிவிட்டு பூனம் பாண்டேவின் நிர்வாண புகைப்படங்களை பார்த்து விடாதே.. அப்படியே கண்டுகொள்ளாத மாதிரி நகர்ந்து செல் என அங்கிள்கள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் சில இளைஞர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ