Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » என்னாஹ் தில்லு இந்த நடிகைக்கு – புலிக்குட்டியை அசால்ட்டா தடவுறாங்களே

என்னாஹ் தில்லு இந்த நடிகைக்கு – புலிக்குட்டியை அசால்ட்டா தடவுறாங்களே

பிரபல நடிகை ஊர்வசி ரவுத்தேலா புலிக்குட்டியை பூனைக் குட்டியை தடவுவதை போல தடவிப் பார்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஹேட் ஸ்டோரி 4 படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரபலமானவர் ஊர்வசி ரவுத்தேலா.

urvasi rautela in bed

லெஜண்ட் சரவணன் அருளின் பிரம்மாண்ட படத்தின் மூலம் விரைவில் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

சனம் ரே படத்தில் ஆடைகளை துறந்து அரை நிர்வாணமாக குளிப்பது போல மொத்த முதுகையும் காட்டி அசத்திய ஊர்வசி ரவுத்தேலா(வீடியோ கீழே). ஹேட் ஸ்டோரி 4 திரைப்படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி போட்டோக்கள் மற்றும் டாப்லெஸ் போட்டோக்கள் என கட்டுக்கடங்காத கவர்ச்சியை காட்டி வருகிறார்.

urvasi rautela low angel photo

கடந்த மார்ச் மாதம் தான் 35 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கடந்தார். இந்நிலையில், தற்போது 37 மில்லியன் ரசிகர்களை கடந்து அசால்ட்டு காட்டி வருகிறார் ஊர்வசி ரவுத்தேலா. சமீபத்தில் வெளியான இவரது ஆல்பம் பாடல் வீடியோக்கள் எல்லாம் நூறு மில்லியன் வியூக்களை நெருங்கி சாதனை படைத்து வருகின்றன.

கன்னடம், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துள்ள இவர், முதல் முறையாக தமிழில் லெஜண்ட் சரவணன் அருள் நடித்து வரும் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். சுமார் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் அந்த பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மணாலியில் படமாக்கப்பட்டது.

urvasi rautela

சமீபத்தில் குரு ரந்தாவா உடன் இணைந்து இவர் நடித்த தூப் காயே வீடியோ பாடல் 100 மில்லியனை கடந்து ஹிட் அடித்தது. இந்நிலையில், அடுத்ததாக வெர்சேஸ் பேபி எனும் வீடியோ பாடலில் நடித்துள்ளார். அதன் புரமோஷன்களை தீவிரமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்து வருகிறார் ஊர்வசி ரவுத்தேலா.

நீச்சல் குளத்தில் அந்த பாடலுக்காக நடனமாடிய போது மலைப் பாம்பை ஒன்றை கையில் பிடித்தபடி நடித்துள்ளார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. அதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு பயமே இல்லையா என கமெண்ட் செய்து பாராட்டி இருந்தனர். இந்நிலையில், அடுத்த ஒரு வைரல் வீடியோவையும் ஊர்வசி ரவுத்தேல வெளியிட்டுள்ளார்.