Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » பிட்டான மினி ட்ரெஸ்ஸில் கிளாமர் காட்டும் கினா கான்

பிட்டான மினி ட்ரெஸ்ஸில் கிளாமர் காட்டும் கினா கான்

பிரபல நடிகை வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. தங்களுடைய சோசியல் மீடியா கணக்கை போட்டோ ஆல்பமாக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள், நடிகைகள். தினமும் ஒன்றிரண்டு புகைப்படங்களை போஸ்ட் செய்யாவிட்டால் தூக்கம் வராது போலிருக்கிறது.

போட்டோக்களாக குவித்து வருகிறார்கள். இதற்காக ஸ்பெஷல் போட்டோஷூட்களை நடத்துகிறார்கள். சிலர் வெளிநாட்டு பீச்-களில் இருந்தபடி பிகினி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடாக்கி வருகின்றனர். அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ்களும் கமென்ட்களும் விழுகின்றன.

hina khan black

நெட்டிசன்ஸ் செம, ஆஹா, அழகு, உலகத்துல உங்களை போல அழகி யாருமே இல்லை என்று புகழ்ந்து தள்ளும் கமென்ட்களுக்காகவே இந்த போட்டோ ஷூட் போட்டோக்களை பதிவு செய்கிறார்களோ என எண்ணவும் தோன்றுகிறது. இப்படி போட்டோ போஸ்ட் பண்ணும் நடிகைகளில் ஒருவர் ஹினா கான்.

பிரபல இந்தி நடிகையான இவர், ஸ்மார்ட்போன், விக்ரம் பட்டின் ஹேக்டு, லைன்ஸ் ஆகிய பாலிவுட் படங்களில் நடித்துள்ளார், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். நாகினி தொடரில் நடித்து வரும் இவர், வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் இன்னும் பிரபலமானார்.

தொடர்ந்து செம கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தார் இவர். இப்போதும் ஸ்பெஷல் போட்டோஷூட் போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.இதற்கு பிரபலங்கள் உட்பட பலர் லைக்ஸ் மற்றும் கமென்ட்களை பதிவு செய்துள்ளனர்.

hina khan latest orange
hina khan latest