Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » ஐஸ்வர்யா தத்தாவின் போட்டோவை சூம் போடும் இளவட்டாரம்

ஐஸ்வர்யா தத்தாவின் போட்டோவை சூம் போடும் இளவட்டாரம்

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதுலாம் எப்போ வந்த படம் என்று கேட்காதீர்கள் ஏன்னா இது எங்களுக்கே தெரியாது. என்னதான், பல படங்களில் நடித்திருந்தாலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார்.

வச்சி செய்யப் போறேன் என அந்த நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்டினார். அந்த சீசனில் இரண்டாவது பரிசை வென்றார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

aiswarya dutta latest photoshoot

ஆனாலும் தனது அழகை மெயின்டெய்ன் செய்து தனது மார்க்கெட்டை சரியாமல் பார்த்துக்கொள்ள மெனக்கெட்டு வருகிறார். இதனால் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு தன்னை அப்டேட்டில் வைத்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா, சைடு வாக்கில் கவர்ச்சி புகைப்படங்களை கசிய விட்டு வருகிறார்.

தற்போது அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவலாகி வருகிறது. பூ படங்கள் நிறைந்த ஆடை அணிந்துள்ள அவர் அது அப்பட்டமாக தெரியும் படி சகலமும் தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். பிக்பாஸ் முடிந்த பிறகும் பெரிய அளவுக்கு பட வாய்புகள் எதுவும் இல்லாத காரணத்தினால் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஆனாலும், வாய்ப்பு வந்த பாடில்லை. இந்நிலையில், வேற வழி தெரியல ஆத்தா என்று இப்படி இறங்கிவிட்டாரோ அம்மணி என்று நினைக்க தோன்றுகின்றது.

aishwarya dutta glamour pose
aishwarya dutta hot thighs
aishwarya dutrta hot
aishwarya dutta