கேடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதையடுத்து தமிழில் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்தார். அதையடுத்து தமிழில் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால். பிறகு பாலிவுட் பக்கம் சென்றார். மேலும் இலியானா தெலுங்கு மற்றும் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்தார். அதற்குள் இங்கும் மார்கெட் சரிந்ததை அடுத்து வெளிநாட்டு போட்டோகிராபர் ஆண்ட்ரோவை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பத்தில் செட்டில் ஆனார்.

இந்நிலையில் நடிகை இலியானா, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரைப் பார்த்த ரசிகர்கள் அவர் சற்று உடல் பருத்து காணப்பட்டதாக கூறி வந்தனர்.
இந்நிலையில் இலியானா Havelock தீவிற்கு சென்ற பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அங்கு நீச்சலுடையுடன் எடுக்கப்பட்ட ஹாட்டான போட்டோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா