அபிஷேக் பச்சன், இலியானா நடித்திருக்கும் “தி பிக் புல்” கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி வெளியானது. தமிழில் கேடி,நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இலியானா தற்பொழுது பாலிவுட்டில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு உள்ளார்.
“தி பிக் புல்” பட புரமோஷனுக்காக சட்டையை கழட்டிவிட்டு முன்னழகை காட்டிக்கொண்டு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை மிரட்டி வருகிறார்.
திரும்பிக்கூட பார்க்காமல் தெலுங்கு சினிமாவில் மகாராணியாக அடுத்தடுத்த ஹிட்டுகளை கொடுத்து வலம் வந்து கொண்டிருந்த நடிகை இலியானா தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்த போதிலும் இங்கும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
கேடி மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவருக்கு முதல் படமே தோல்வியாக அமைய அதன்பிறகு தமிழ் சினிமா பக்கம் திரும்பிக்கூட பார்க்காமல் தெலுங்கில் முழு வீச்சில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
ஒல்லியான இடுப்பு ரப்பர் போன்ற ஒல்லியான இடுப்பு, நேர்த்தியான நடிப்பு, கட்டுக்கடங்காத கவர்ச்சி என தெலுங்கு ரசிகர்களின் கவர்ச்சி குயினாக இருந்த இலியானா இப்பொழுது பாலிவுட்டில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க அங்கும் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் இவருக்கு குவிந்து வருகிறது.
ஓடிடி தளத்தில் வெளியாகி இந்த வகையில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடித்துள்ள “தி பிக் புல்” சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு கொண்டுள்ளது.
இந்த படத்தை அஜய்தேவ்கான், ஆனந்த் பண்டிட் மற்றும் சில இணைந்து தயாரித்துள்ளனர். கிறங்க வைக்கும் போட்டோ ஷூட் “தி பிக் புல்” படத்தின் புரமோஷன் பணிகள் விறு விறு வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்க நடிகை இலியானா நடத்தியுள்ள கிறங்க வைக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணைய தளத்தை கலக்கி கொண்டுள்ளது.
அதில் வெள்ளை நிற கவர்ச்சி உடையில் மேல் சட்டையைக் கழட்டி விட்டு முன்னழகைக் காட்டி கவர்ச்சி ததும்பத் ததும்ப போஸ் கொடுத்துள்ள இலியானாவின் இந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையதளத்தை மிரட்டிய வைரலாகி வருகிறது.



மேலதிகமாக
ட்ரெஸ் போட்டிருக்கீங்களா? இல்லையா இதை பார்த்தா ட்ரெஸ் மாதிரி தெரிலையே
நெட் போன்ற சல்லடை ஆடையில் கிளாமர் காட்டும் அனு இமானுவேல்
அமலா பாலின் கவர்ச்சி போட்டோஷூட் – அப்பட்டமாக வெளியே தெரியும் உள்ளாடை