மலையாள நடிகையான இனியா பாடகசாலை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து யாதும் செய் என்ற படத்தில் நடித்த இனியா, வாகை சூட வா படத்தின் மூலம் பெரும் பிரபலமானார்.
தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இனியா, தற்போது காஃபி, கலர்ஸ் என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சிறந்த நடிகையான இனியாவுக்கு எதிர்பார்ப்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை இனியா, அவ்வப்போது போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை இனியா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள போட்டோ பெரும் வைரலாகி வருகிறது.

அதாவது இறுக்கமான பாண்ட் அணிந்து முன்னழகு அப்பட்டமாக தெரிய செம கிளாமராய் போஸ் கொடுத்துள்ளார்.
இனியாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், முத்தங்களை வாரி வழங்கியுள்ளனர். பலரும் ஹாட்டஸ்ட் ஷேப் என அவரது வளைவு நெளிவுகளை வர்ணித்துள்ளனர். மேலும் சிலர் நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் என்றும் ஜொள்ளு விட்டுள்ளனர்.
நடிகை இனியாவின் இந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருவதோடு வைரலாகி வருகிறது.



மேலதிகமாக
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ
உள்ளே எதுவும் போடாமல் வைரல் போட்டோஷூட் செய்த பீஸ்ட் பட நடிகை
முன்னால பின்னால என சகலமும் காட்டும் சாக்ஷி அகர்வால் – சான்சை குடுத்து தொலைங்கடா