Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » முண்டா பெனியனும் குட்டை பாவாடையும் கிளாமர் காட்டும் ஐஸ்வர்யா மேனன்(VIDEO)

முண்டா பெனியனும் குட்டை பாவாடையும் கிளாமர் காட்டும் ஐஸ்வர்யா மேனன்(VIDEO)

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், கடந்த வருடம் 2020 இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார். இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் போல்.

ஐஸ்வர்யா மேனன் செம்ம சூடாக முண்டா பெனியனுடன் Shape, முன்னழகு, தொப்புள், இடுப்பு தெரியும்படி புகைப்படம் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கதறி வருகிறார்கள்.

iswarya menon latest hot pic
iswarya menon with bunion and skirt