தனுஷின் நடிப்பில் ஓடிடியில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் அழகு பதுமையாக நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகை மொத்தமும் திறந்து காட்டி கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளார். இந்த புகைப்படம் லைக்குகளை பெற்றாலும், ஒரு சிலர் நெகட்டிவான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
மாடல் அழகியான ஐஸ்வர்யா லட்சுமி 2017ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் தனது அறிமுகத்தை கொடுத்தார். அந்த திரைப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்ஷன் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார். பல திருப்பங்களும் சண்டை காட்சிகளும் நிறைந்த இந்த திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் இவரின் கதாபாத்திரம் பேசும்படியாக இருந்தது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் அட்டிலா என்ற வேடத்தில் நடித்திருந்தார். திறமையான நடிகையான ஐஸ்வர்யா லட்சுமிக்கு இப்படத்தில் இன்னும் சில காட்சிகளை கொடுத்து இருக்கலாம் என ரசிகர்கள் கூறிவந்தனர்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், பேன்ஸி சேலையில், பேன்ஸி ஜாக்கெட் அணிந்து கொண்டு முன்னழகை மொத்தமும் திறந்து காட்டி கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசகிர்கள் , ஜகமே தந்திரம் திரைப்படத்தில் அப்படி அடக்க ஒடுக்கமாக நடித்து விட்டு, இப்போ என்ன கவர்ச்சி எல்லை மீறுதே என்று அவரை கேட்டு வருகின்றனர்.
தற்போது இவர், மணிரத்னத்தின் வரலாற்று சிறப்பு மிக்க பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கொரோனாவின் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலதிகமாக
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ
உள்ளே எதுவும் போடாமல் வைரல் போட்டோஷூட் செய்த பீஸ்ட் பட நடிகை
முன்னால பின்னால என சகலமும் காட்டும் சாக்ஷி அகர்வால் – சான்சை குடுத்து தொலைங்கடா