மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், ‘தடக்’ படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார், அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
ஜான்வி இன்ஸ்டாகிராமில் 11 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டிருக்கிறார், மேலும் தன்னைப் பின்தொடர்பவர்களை அடிக்கடி ஹாட் மற்றும் அழகான படங்களுடன் திகைக்க வைக்கிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே, ஊடக வெளிச்சத்திலும் சமூகவலைதளங்களிலும் அவ்வப்போது அப்டேட் அளித்தபடி இருந்தவர், மராத்தியில் சூப்பர்-டூப்பர் ஹிட் அடித்த சாய்ராட்’ என்ற திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்
தடக்’ திரைப்படம் மூலம், பாலிவுட்டில் என்ட்ரி ஆகவிருக்கிறார்.
வரும் ஜூலை மாத 20-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாக, ஏற்கெனவே இந்தப் படத்துக்கு இருந்த எதிர்பார்ப்பை இது இரட்டிப்பாக்கியிருக்கிறது என்றே சொல்லலாம். ஒரிஜினல் படத்தில் பெரிதும் பேசப்பட்டது அந்த நாயகியின் கதாபாத்திரம்.
தற்போது சமூக வலைத்தளங்களில் ஜான்வியின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாவதும், சர்ச்சையாவதும் வழக்கமான ஒன்று.
இந்நிலையில் தற்போது குட்டி இறுக்கமான உடலின் நிறத்திலான ஆடையணிந்து வளைவு நெளிவுகளை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? என கிண்டல் செய்து வருகின்றனர்.அந்த உடலோடுஒட்டிய உடையில் தன்னுடைய உடல் வாகு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து இணையத்தை கதி கலங்க வைத்துள்ளார் அம்மணி.




மேலதிகமாக
நெட் போன்ற சல்லடை ஆடையில் கிளாமர் காட்டும் அனு இமானுவேல்
அமலா பாலின் கவர்ச்சி போட்டோஷூட் – அப்பட்டமாக வெளியே தெரியும் உள்ளாடை
கனவுக்கன்னி டெய்சி ஷாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் – புகைப்படத்தொகுப்பு