கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உள்ள இவர் தமிழ் சினிமாவுக்கு புது வரவாக வந்து இறங்கி பிஸியாக பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார்.
நேற்று ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சூட்டை கிளப்பும் வகையில் ட்ரெஸ் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை கதிகலங்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி.

மாய நதி, வரதன்,பிரதர்ஸ் டே என வெற்றிப் படங்களில் நடித்து மலையாள சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் ஆக்சன் படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். சுந்தர் சி இயக்கத்தில் மீண்டும் விஷால் இணைந்து நடித்த ஆக்சன் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் கமர்சியல் ரீதியாக அனைவரையும் கவர்ந்திருந்தது இதில் தமன்னா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகிகளாக நடித்து இருந்தனர். ஐஸ்வர்யா லட்சுமிக்கு இதில் சில காட்சிகள் மட்டுமே வைக்கப்பட்டது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் ரிலீசாக உள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பெரும்பாலான காட்சிகள் இதில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் சில மலையாளம் மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் இதில் நடித்திருக்க முதல் முறையாக முழு கதாநாயகியாக தமிழில் ஐஸ்வர்யா லட்சுமி இதில் நடித்துள்ளார். ஜகமே தந்திரம் திரையில் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் ஓடிடியில் வெளியாகிறது. மேலும் நேற்று ஜகமே தந்திரம் படத்தின் டீசர் வெளியாகி தற்போது இணையதளத்தில் தெறிக்க விடுகிறது.
ஜகமே தந்திரம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் ஐஸ்வர்யாவுக்கு தமிழில் பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. குறிப்பாக மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வனில் முக்கிய வேடத்தில் தற்போது நடித்து வருகிறார்.
விரைவில் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் கதாநாயகியாக வலம் வர இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி இப்பொழுது இணையதளத்தை ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் ஆட்டி படைத்துள்ளார். ஒட்டுத்துணிகூட இல்லாமல் வெற்று உடம்பில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை பகிர்ந்து இணையதளத்தை கதிகலங்க வைத்துள்ளார்.

மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ