மும்பை சகா வெற்றிக்குப் பிறகு மீண்டும் இந்தியில் உமா என்ற படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் அதைப்பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது. சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள இந்தியன்2 பட விவகாரம் தொடர்ந்து சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்க இதில் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை காஜல் அகர்வால்.
தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகும் கிளாமர் போட்டோ ஷூட்களில் கலக்கி வர இப்பொழுது செம மாஸா கெத்தா ஸ்டைலா உள்ள சூப்பர் கூல் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தில் வைரலாக வருகிறார்.

விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம்ரவி என முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து தமிழ் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகை காஜல் அகர்வால் இப்போது கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட எதிர்பாரத விபத்து மற்றும் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருக்க இப்பொழுது தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குனர் ஷங்கருக்கும் இடையே சிறு விரிசல் ஏற்பட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இந்தியில் கடைசியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார் மும்பை சகா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக உமா என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதன் படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்க உள்ளது என படக்குழு அறிவித்திருந்தது. அதேசமயம் தெலுங்கிலும் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் காஜல் அகர்வால் இப்போது சிரஞ்சீவியின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார் இதில் ராம் சரண் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதுவரை பலருக்கும் நடன இயக்குனராக பரிச்சயமான பிருந்தா மாஸ்டர் முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்து ஹே சனாமிகா என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ள ஹே சனாமிகா தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டுவதை குறைத்துக் கொள்வார்கள் ஆனால் நடிகை காஜல் அகர்வால் சற்று வித்தியாசமாக திருமணத்திற்கு பிறகு தான் அதிக அளவு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வாறு இவர் வெளியிட்ட பல கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தை தெறிக்க விட்டது. அந்த வரிசையில் ஸ்டைலா மாஸா கெத்தா செம ஸ்டைலிஷான காஸ்ட்யூமில் பெல்ஸ் பாட்டம் பேண்ட்டுடன் விதவிதமான கோணங்களில் காஜல் அகர்வால் போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.



மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா