தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் அருண் பாண்டியன். அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சமுக கருத்துக்களையும் வெற்றி பெற்றது.
அவருக்கு அடுத்ததாக தன் மகள் கீர்த்தி பாண்டியனையும் தும்பா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார். அப்படம் ஓரளவிற்கு தான் ஓடியது. இதனால் போட்டோஹுட் பக்கம்சென்று க்ளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டார்.

அப்போது எடுபடாமல் அன்பிற்கினியாள் என்ற படத்தில் தந்தை மகள் இணைந்து நடித்தனர். விமர்சனம் வசூல் ரீதியாக பேசப்படாத படமாக அமைந்தது.
அண்மைய நாட்களில் கீர்த்தி பாண்டியனின் கண்ணகி படத்தின் first look வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றது.
இந்நிலையில் சகோதரி ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பிகினியில் இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி பாண்டியன். இதை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.




மேலதிகமாக
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ
உள்ளே எதுவும் போடாமல் வைரல் போட்டோஷூட் செய்த பீஸ்ட் பட நடிகை