September 22, 2023

Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » சுய இன்பக்காட்சியில் நடித்தது இவ்வாறு தான் – நடிகை வெளிப்படுத்திய தகவல்

சுய இன்பக்காட்சியில் நடித்தது இவ்வாறு தான் – நடிகை வெளிப்படுத்திய தகவல்

பாலிவுட் சினிமாவில் வெப் சீரிஸ் படங்கள் வெளியாவது அதிகரித்து காணப்படுகிறது. இதையே தென்னிந்திய சினிமாவிலும் பின்பற்றி வருகிறார்கள். அதற்கு காரணம் கொரோனா லாக்டவுனால் பிரபலங்களின் மார்க்கெட் குறையாமல் இருப்பது தான். அப்படியாக பாலிவுட்டின் அடல்ட் வெப் சீரிஸ் ’லஸ்ட் ஸ்டோரீஸ்’ ஆந்தாலஜி படம் பெரியளவில் ஹிட் கொடுத்தது.

அதிலும் ஆசிரியராக சுய இன்பம் காணும் பெண்மணியாக நடித்திருப்பார் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. பிரபல தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான கரண் ஜோஹர் இயக்கிய தொகுப்பில் தான் கியாரா அத்வானி நடித்திருப்பார். அதில் அந்த காட்சியில் நடித்தது பற்றி கியாரா அத்வானி நடிகை நேஹா தூபியாவின் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

kiaraa in white

சுய இன்ப காட்சி சிறப்பாக வர கரண் ஜோஹர் தான் காரணம். எப்படி நடிக்க வேண்டும் என்று அவர் தான் நடித்துக் காட்டினார். சுய இன்ப காட்சியில் நடிக்கும் போது நான் சிரித்துவிடக் கூடாது என்பதற்காக செட்டில் ஒரு சிலர் தான் இருந்தார்கள். சின்சியராக பண்ணு என்றார் கரண். வைப்ரேட்டரை பயன்படுத்துவது எப்படி என்று எனக்கு தெரியவில்லை.

இதையடுத்து கூகுள் செய்து கண்டுபிடித்தேன். இது போன்ற காட்சிகள் இருக்கும் சில படங்களையும் பார்த்தேன். அதன் பிறகு தான் சுய இன்ப காட்சியில் என்னால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை கைக்கொடுத்தது, உடனே ஒரே டேக்குகளில் அந்த காட்சியில் நடிக்கவில்லை, அப்படி நடிப்பது கஷ்டமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை அமலா பால் அந்த காட்சிகளில் நடிப்பதாக சில தகவல் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

kiaraa in lust stories