எம்.எஸ். தோனி பயோபிக் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கியரா அத்வானி. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்தடுத்து உருவாக உள்ள படங்களில் இவர் தான் நாயகி என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், மீண்டும் ஒரு காலண்டர் போட்டோஷூட்டுக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையவாசிகளை அதிர வைத்துள்ளார்.

நெட்பிளிக்ஸில் வெளியான ஆந்தாலஜி திரைப்படமான லஸ்ட் ஸ்டோரீஸ் நடிகை கியாரா அத்வானியை உலகளவில் பிரபலமாக்கியது. அந்த ஆந்தாலஜியில் டீச்சராக நடித்திருந்த கியாரா அத்வானி வைப்ரேட்டரை பயன்படுத்தும் காட்சி பாலிவுட் ரசிகர்களை பதற வைத்தது.
பிரபல இந்திய புகைப்படக் கலைஞர் தபு ரத்னானி ஆண்டு தோறும் பிரபலங்களின் காலண்டர் போட்டோஷூட்டை நடத்துவது வழக்கம். கடந்த ஆண்டு அவர் நடத்திய காலண்டர் போட்டோஷூட்டில் நடிகை கியாரா அத்வானி ஆடையேதும் அணியாமல் நிர்வாணமாக இலைகளை மட்டுமே வைத்து தனது முக்கிய பாகங்களை மறைத்தபடி போஸ் கொடுத்து ஒட்டுமொத்த இணையத்தையும் தெறிக்க விட்டிருந்தார்.

இந்நிலையில், 2021ம் ஆண்டுக்கான கிட்டத்தட்ட 6 மாதங்கள் போன பிறகு காலண்டர் போட்டோஷூட்டை தபு ரத்னானி நடத்தி உள்ளார். அதில் இடம்பெற்ற தனது நிர்வாண கோல போட்டோவை தற்போது பாலிவுட் நடிகை கியாரா அத்வானி வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். மணல் மேல் படுத்துக் கொண்டு அவர் கொடுத்துள்ள ஹாட் போஸ் புகைப்படம் தீயாய் பரவி வருகிறது.
பாலிவுட்டின் லேட்டஸ்ட்டான ஹாட் பாம் நடிகையான கியாரா அத்வானியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17.5 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். அவர் தற்போது வெளியிட்டுள்ள நிர்வாண புகைப்படத்தை சில மணி நேரத்திலேயே 13 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்து லைக் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் மட்டுமின்றி ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்களும் கியாரா அத்வானியின் இந்த கிளுகிளுப்பான புகைப்படத்தை ரசித்து வருகின்றனர். நடிகை ஆலியா பாட் இந்த புகைப்படத்தை பார்த்து Wowza என கமெண்ட் செய்துள்ளார். புகைப்படக் கலைஞர் தபு ரத்னானி absolute beauty என புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான காஞ்சனா இந்தி ரீமேக் திரைப்படமான லக்ஷ்மி படத்தில் நடித்திருந்தார் கியாரா அத்வானி. இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாக உள்ள பிரம்மாண்ட படம் மற்றும் ரன்வீர் சிங்கை வைத்து இயக்கவுள்ள அந்நியன் ரீமேக் படத்தில் சதா நடித்திருந்த நந்தினி கதாபாத்திரத்திலும் கியாரா தான் நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா