அமெரிக்க டிவி நடிகை கிம் கர்தாஷியன் படுக்கையில் இருந்து எழுந்தபடி குட் மார்னிங் சொல்லும் அரை நிர்வாண புகைப்படத்தை பதிவிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.
2.3 கோடி ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் வைத்திருக்கும் இந்த சர்வதேச மாடல் அழகி சாதாரணமாக போட்டோ போட்டாலே பல மில்லியன் பேர் அதனை லைக் செய்து விடுவார்கள்.

இந்நிலையில், படுக்கை அறையில் ஆடையேதும் அணியாமல் கிம் கர்தாஷியன் கொடுத்திருக்கும் இந்த கிளுகிளுப்பான போஸை பார்த்த ரசிகர்கள் ஹார்ட்டீன் மழை பொழிந்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்னதாக நடிகை கிம் கர்தாஷியன் பிகினி உடையில் டென்னிஸ் பேட்டை எடுத்துக் கொண்டு நின்று டென்னிஸ் விளையாட யாராவது வரீங்களா என கேட்க ஒட்டுமொத்த சர்வதேச ரசிகர்களும் போட்டா போட்டிப் போட்டு கைகளை தூக்கினர். சுமார் 45 லட்சம் பேர் அந்த புகைப்படங்களுக்கு லைக் செய்திருந்தனர்.
232 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ள அமெரிக்காவின் பில்லியனரான கிம் கர்தாஷியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது ஸ்கிம்ஸ் உடைகள், அழகு சாதன பொருட்கள் என பலவற்றையும் விளம்பரப்படுத்தி வருகிறார். அவர் வெளியிடும் ஹாட் போட்டோக்கள் அடுத்த நொடியே சர்வதேச அளவில் வைரலாகி விடுகின்றன.
சில தினங்களுக்கு முன்பு கிம் கர்தாஷியன் தங்கையும் நடிகையுமான க்லோ கர்தாஷியனின் பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடினர். இருவரும் பிகினியில் சம்மர் லீவை கொண்டாடிய போட்டோக்களை ஷேர் செய்து நடிகை கிம் கர்தாஷியன் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

ரோம் நாட்டில் சுற்றுலா செய்து வரும் நடிகை கிம் கர்தாஷியன் குட் மார்னிங் ரோம் மற்றும் குட் நைட் லாஸ் ஏஞ்சல்ஸ் என படு சூடான போட்டோ ஒன்றை தற்போது ஷேர் செய்து உலக வைரல் ஆக்கி உள்ளார். படுக்கை அறையில் வெறும் போர்வை துணைக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார் கிம் கர்தாஷியன்.
கிம் கர்தாஷியனை அந்த கோலத்தில் பார்த்த சர்வதேச பிரபல நடிகைகளே உங்களை அப்படியே கட்டிப் புரண்டு முத்தமிட வேண்டும் என்றும், அந்த போர்வையாகவோ, தலையணையாகவோ நான் மாறக் கூடாதா என வர்ணித்து கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா