Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » தொடைக்கும் மேல தூக்கி டாட்டோ காட்டிய பிகில் வில்லன் மகள்

தொடைக்கும் மேல தூக்கி டாட்டோ காட்டிய பிகில் வில்லன் மகள்

ஆரண்ய காண்டம், பிகில் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்து கலக்கிய பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் ஜாக்கி ஷெராஃபின் மகள் கிருஷ்ணா ஷெராஃபின் பிகினி புகைப்படங்கள் இணையத்தை கலக்குவது வழமையானதே.

சமீபத்தில் கூட தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் கருப்பு நிற பிகினி உடை அணிந்து கொண்டு சைக்கிள் ஓட்டிய புகைப்படங்களை பதிவிட்டு படு வைரலாகினார்.

நடிகர் டைகர் ஷெராஃப்பின் தங்கையான இவர் இன்னமும் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கவில்லை.

tiger-shroff-with-his-sister

பாலிவுட் படங்களில் வில்லனாக நடித்து மிரட்டி வந்த ஜாக்கி ஷெராஃப் ஆரண்ய காண்டம் மற்றும் பிகில் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தும் மிரட்டி இருப்பார். ரம்ஜானை முன்னிட்டு வெளியான சல்மான் கானின் ராதே படத்தில் திஷா பதானியின் அப்பாவாகவும் காமெடி போலீசாகவும் நடித்துள்ளார்.

நாம தான் வில்லனா நடிச்சிட்டோம், மகனை ஹீரோவாக்கி விட வேண்டும் என நினைத்த ஜாக்கி ஷெராஃப் மகன் டைகர் ஷெராஃபை பாலிவுட்டில் ஹீரோவாக களமிறக்கினார். பாகி வரிசை படங்களில் ஹீரோவாக கலக்கி வரும் டைகர் ஷெராஃப் முதன்முறையாக வார் படத்தில் ஹிரித்திக் ரோஷனுக்கு வில்லனாக செம ட்விஸ்ட் உடன் நடித்து மிரட்டி இருந்தார்.

raiza-wilson-latest-skin-treatment

ஜாக்கி ஷெராஃப்பின் மகள் கிருஷ்ணா ஷெராஃப்பும் பாலிவு நடிகைகளை போலவே சமூக வலைதளத்தில் செம ஃபேமஸ் ஆகி உள்ளார். ஏகப்பட்ட பிகினி போட்டோக்களை போட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்து வருகிறார். சீக்கிரமே இவரும் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

கிருஷ்ணா ஷெராஃப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்தாலே இவரு எந்த பட நடிகை என்று ரசிகர்கள் கூகுளில் தேடும் அளவுக்கு ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பிகினி உடையணிந்து கொண்டு கட்டுக் கோப்பான தனது கவர்ச்சி உடலை காட்டி சும்மா மிரட்டுறாரு.

krishna shrooff in bikini

தீவிர டாட்டூ பிரியரான இவர், கழுத்து முதல் கால் வரை தனது உடல் முழுக்க ஏகப்பட்ட டாட்டூக்களை குத்திக் கொண்டு படு கவர்ச்சியாக பிகினியில் போஸ் கொடுத்துள்ள ஹாட் போட்டோக்கள் லட்சக் கணக்கில் லைக்குகளை அள்ளி வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் இவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. முழு நீள ஆடையணிந்து போதும் கூட அதை தூக்கி பிடித்து தொடைக்கு மேலே குத்திய அவருடைய டாட்டோ தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

krishna shroff hot photo