நடிகை சமந்தா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர். இவருக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம் என்றே கூறலாம்.
மேலும் இவர் நடிப்பில் தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் த்ரில்லர் கதைக்களம் கொண்ட திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது.
நடிப்பு ஒரு புறம் இருக்கு தற்போது தொகுப்பாளினியாக மாறியுள்ளார் நடிகை சமந்தா. ஆம் இவர் தொகுத்து வழங்க பிரபல தொலைக்காட்சியில் சாம் ஜாம் எனும் பேச்சு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த நிகழ்ச்சிக்கான ஆடைகளை தானே சமந்தா வடிவமைத்தார் என குறிப்பிடப்பட்டது.
கடந்த சில நாட்கள் சர்சைக்குரியவாறு பதிவுகளை பதிவிட்டு வந்த சமந்தா இப்போது தற்போது சிகப்பு நிற ஆடையில் முன்னழகு இறக்கங்களையும் தொடையழகையும் காட்டி பாடாய்ப் படுத்துகிறார்.



மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா