தளதளன்னு புடவை கட்டி இதுலயும் குத்தாட்டத்தை போட்டு தாக்கலாம் என அசத்தியுள்ளார் லீசா எக்ளேர்ஸ். துள்ளி துள்ளி ஆட்டம் போடும் போது ஆட்டத்தை ரசிக்க வா இவரை ரசிக்க வா என கேட்டு ரசிகர்கள் கலாய்த்துள்ளனர். சேலையில் கவர்ச்சிகரமாக ஆடிய இரண்டு குத்துப் பாட்டு வீடியோக்களும் இப்போது வைரலாகியுள்ளன.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கண்மணி சீரியலை அந்த சீரியலின் ரசிகர்கள் யாரும் சீக்கிரத்தில் மறந்து விட முடியாது .அந்த அளவிற்கு இந்த சீரியல் 2 வருடமாக ரசிகர்களின் மனதில் ஒட்டிக்கொண்டது . இந்த சீரியலை திடீரென முடித்ததும் சில ரசிகர்கள் பழக்க தோஷத்தில் அடுத்த நாளும் இந்த சீரியல் எப்போது வரும் என காத்திருந்தனர். அதற்கு காரணம் அந்த சீரியலின் சௌந்தர்யா கேரக்டரில் நடித்துவந்த லீசாவும் ஒருவர்.

லீசா முதன் முதலில் அறிமுகமானது சினிமாக்களில் தான் அதுவும் பலே வெள்ளைய தேவா என்னும் திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார். அதற்கு பிறகும் ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் தனக்கு நடிப்பு திறமை இருந்தாலும் அதை சரியாக அமையவில்லையே என வருத்தத்தில் இருக்கும் நேரத்தில் இவருக்கு சீரியலில் இருந்து வாய்ப்பு கிடைத்திருக்கிறது .அதுவும் சன்டிவி சீரியல் என்றதும் இவர் ஓகே சொல்லிவிட்டாராம்.
சீரியல் மூலமாகத் தான் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் நன்றாக பதிந்து விட்டார் .ஆனால் சீரியலை தாண்டியும் இவருக்கு சமூக வலைத்தளத்தில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது .சீரியலில் மட்டுமல்லாமல் மாடலாகவும் கலக்கி வருகிறார் .மாடலிங்கில் இவருக்கு இருக்கும் அதீத காதலின் காரணமாக அடிக்கடி போட்டோ சூட்டும் எடுத்து குவித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் பலர் வீடியோக்களும் பார்த்து பார்த்து எடுத்து வருகிறார் . அதை ஒவ்வொன்றாக தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இவர் கண்மணி சீரியலில் நடிக்கும் போது முதலில் இந்த சீரியல் நமக்கு செட்டாகுமா என யோசித்திருக்கிறார். பிறகு இவருக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்ப்பை பார்த்ததும் தான் ரொம்ப சந்தோஷப்பட்டு இருக்கிறாராம்.

இவர் வெளியிடங்களுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் இவரை பலரும் சௌந்தர்யா என்றுதான் அழைத்து வருகின்றனர். அதிலும் சிலர் சவுண்டு என்று செல்லமாக கூப்பிட்டும் வருகின்றனராம். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் காதிலிருந்து கழுத்தை தொட்டு உரசும் வகையில் பெரிய கம்மலை போட்டுக்கொண்டு ஜிகு ஜிகுவென புடவையில் சிக்கென இருக்கும் இடுப்பை வெடக்கு வெடக்கு என ஆட்டி துள்ளித் துள்ளி ஆட்டம் போட்டிருக்கிறார் .
இந்த ஆட்டத்தை பார்த்ததும் உருகிப் போன ரசிகர்கள் ஆத்தாடி என்ன உடம்பு என வச்ச கண் வாங்காமல் ரசித்து வருகின்றனர். அதுவும் ரசிகர்கள் ஒரு சில டைம் பார்த்தா பாலிவுட் ஹீரோயின் மாதிரி இருக்கீங்க அப்புறம் பச்ச தமிழ் பொண்ணு மாதிரி இருக்கீங்க என்று இவருடைய அழகில் மயங்கி வருகின்றனர்.
மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ