September 29, 2023

Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » சர்ச்சையான உடையில் மாறா பட குச்சி ஐஸ் ஆண்ட்டி அபிராமி

சர்ச்சையான உடையில் மாறா பட குச்சி ஐஸ் ஆண்ட்டி அபிராமி

தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அபிராமி. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார்.அபிராமி 1981 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார்.

இவரின் இயற்பெயர் திவ்யா. ஆனால் குணா படத்தில் கமல் அபிராமி அபிராமி என காதல் கொண்டு அலைந்ததை பார்த்து தனது பெயரை அபிராமி என மாற்றி கொண்டார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.

பின்னர் மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வந்தார்.இதையடுத்து தமிழில் 2001 ஆம் ஆண்டு வானவில் படத்தின் மூலம் அறிமுகமானார். பின் மிடில் க்ளாஸ் மாதவன்,சமுத்திரம் போன்ற சில படங்களில் நடித்தார்.பின்னர் அபிராமி படிப்பிற்காக அமெரிக்காவில் சென்று விட்டார்.இவர் அமெரிக்காவில் சைக்காலஜி படித்துவிட்டு மார்க்கெட்டிங் ஹெட் ஆக வேலை செய்து வந்தார்.

அபிராமி சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார். இவர் விஸ்பரூபம் முதல் பாகம், இரண்டாம் பாகத்தில் நடிகை பூஜாகுமாருக்கு டப்பிங் பேசியுள்ளார். இவர் கடைசியாக மாறா படத்தில் விபச்சாரம் செய்யும் ஆண்ட்டியாக நடித்திருந்தார். ஆனாலும் அவருடைய அந்த ரோல் பலரது மனதிலும் பதிந்தது எனலாம்.

இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது தொடை அழகு தெரியும் படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், என்னா கும்மு.. – இது தொடையா.? இல்ல, வெண்ணைக்கட்டியா..? என்று eஎக்க்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

abhirami with short skirt
abhirami in pink dress