மடோனா சபஸ்டியன், பட வாய்ப்பு குறைவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை ஆனால் அன்றாடம் தனது வாழ்வில் நடப்பதை அவ்வபோது பதிவிட்டு வருவார். அந்த வகையில், முன்னழகை காட்டி சிக்கென்று வந்து நின்று சில ஹாட் புகைப்படங்கள் சிலதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இளைஞர்களின் கவனத்தை சிதற வைக்கிறார்.
நடிகை மடோனா சபாஸ்டியன், கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்தார். அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.
மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்களும் தாறுமாறாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது. இப்போது முன்பை விட உடல் எடையை குறைத்து கும்முன்னு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.இந்நிலையில் வெள்ளை புடவை அணிந்து இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.


மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா