பிரேமம் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டின். நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் பல சூப்பர் ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார். இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த மடோனா இப்பொழுது கவர்ச்சி காட்டியவாறு எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்திருந்த பிரேமம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகை மடோனா செபாஸ்டின். பிரேமம் வெற்றிக்குப் பிறகு இவருக்கு பல திரைப்படங்கள் தமிழ் மலையாளம் தெலுங்கு என குவிந்தது. அந்த வகையில் தமிழில் காதலும் கடந்து போகும் என்ற படத்தின் மூலம் நேரடியாக அறிமுகமானார்.

விஜய் சேதுபதி நலன் குமாரசாமி கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவான இந்த திரைப்படம் பிரபல கொரியன் திரைப்படத்தின் ரீமேக் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு மிகச் சிறப்பாக உருவாக்கி இருந்தார்கள் இதில் விஜய் சேதுபதி மற்றும் மடோனா செபாஸ்டின் காதல் காட்சிகள் மிக அற்புதமாக ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது.
காதலும் கடந்து போகும் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து கவண் மற்றும் ஜூங்கா உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். நடிகையாக வலம் வரும் அதேசமயம் பாடகியாகவும் பல பாடல்களை மலையாளத்தில் பாடி உள்ளார்.
தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் மடோனா செபாஸ்டின் இப்பொழுது சசிகுமாருக்கு ஜோடியாக கொம்பு வச்ச சிங்கம்டா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இப்படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
மடோனா செபாஸ்டின் இதுவரை திரைப்படங்களில் கவர்ச்சி இல்லாமல் நடித்து வந்த நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. சுருள் முடியை முன்னே விட்டு முன்னழகு அம்சமாக தெரிய தாராள மனதுடன் கவர்ச்சி காட்டி உள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.



மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா