கவண் மற்றும் ஜூங்கா, பவர் பாண்டி போன்ற படங்களில் நடித்தவர் தான் மலையாள நடிகையை மடோனா செபாஸ்டியன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓரளவிற்கு வெற்றி பெற்ற திரைப்படம்தான் வானம் கொட்டட்டும்.
வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் பிறகு மடோனா செபாஸ்டின்க்கு எந்த ஒரு திரைப்படமே தமிழில் இன்னும் கமிட்டாகவில்லை. அதனால் அவரது பூர்வீக திரைஉலகம் ஆன மலையாளத்திலேயே தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
ஒரு காலத்தில் தொடர்ந்து படவாய்ப்புகள் வந்த மடோனா செபஸ்டியன்க்கு இப்போது பட வாய்ப்புகள் ஏதும் வராததால் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அவரது சக நடிகைகள் கூறியதை கேட்டு தற்போது மடோனா செபாஸ்டின் கவர்ச்சி புகைப்படங்களை சமீபகாலமாக இணைய தளங்களில் வெளியிட்டு வருவது வாடிக்கையாக வைத்து வருகிறார். கேரளாவில் வெகு விமரிசையாக கொண்டாட கூடிய திருவிழா ஓணம் பண்டிகை.தற்போது பலரும் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
தற்போது மடோனா செபாஸ்டின் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் ஓணம் பண்டிகை வெளியிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு பலரும் மடோனா செபாஸ்டின் ஹேப்பி ஓணம் என தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா