மாஸ்டர் படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார் மாளவிகா மோகனன் . இப்பொழுது தனுஷுக்கு ஜோடியாக தனுஷ் 43வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார்.
மலையாளம்,இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒப்பந்தமாகி வரும் மாளவிகா மோகனன் இப்பொழுது செம ஸ்டைலிஸ் கவர்ச்சி உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு பட்டையை கிளப்பி இருக்கிறார்.

மாநகரம்,கைதி என இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூன்றாவது படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து அனைவரையும் கவர்ந்த தோடு இப்பொழுது தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியுள்ளார்.
விஜயை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக தனுஷ் 43வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்கும் என படக்குழு தெரிவித்திருந்தது . அதற்குள் கொரோனா இரண்டாவது அலை வந்து சொதப்பி விட்டது. இந்த படத்தை துருவங்கள் பதினாறு, நரகாசூரன் மாபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார்.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியில் நடித்த சென்றுள்ள மாளவிகா ஷாகித் கபூர்,விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருக்கும் பிரம்மாண்ட வெப்சீரிஸ் மற்றும் யுத்ரா என்ற படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட்டில் இன்னும் நிறைய படங்களில் ஒப்பந்தம் ஆக வேண்டும் என இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் கண்களில் படும் அளவிற்கு எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் மிதக்க விட்டு வருகிறார்.
அந்த வகையில் இப்பொழுது முன்னழகு தொடையழகு தெரியும் வண்ணம் ஸ்விம்மிங் பூலில் இருந்து போட்டோவை வெளியிட்டுள்ளார். இதை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.


மேலதிகமாக
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ
உள்ளே எதுவும் போடாமல் வைரல் போட்டோஷூட் செய்த பீஸ்ட் பட நடிகை
முன்னால பின்னால என சகலமும் காட்டும் சாக்ஷி அகர்வால் – சான்சை குடுத்து தொலைங்கடா