ஒஸ்தி படத்தில் கலாசலா பாடலுக்கு நடனமாடி தமிழ்நாட்டு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர் தான் மல்லிகா ஷெராவத்.
சில ஆண்டுகளுக்கு முன் ‘தி மித்’ ஆங்கிலப் படத்தில் ஜாக்கிசானுடன் நடித்த மல்லிகா ஷெராவத், பின்பு ‘ஹில்ஸ்…’ என்னும் ஆங்கிலப் படத்திலும் நடித்தார்.

அதிகம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கிளப்பும் நடிகைகளில் இவரும் ஒருவர் எனலாம்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இம்முறை இரவு உடை அணிந்து படுக்கையிலிருந்து கவர்ச்சிகரமான போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா