Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » புகைப்படத்தொகுப்பு » ஒட்டு மொத்த அழகையும் கடை விரித்துக் காட்டிய மாஸ்டர் பட மாளவிகா மோஹனன் – வைரலாகும் வீடியோ

ஒட்டு மொத்த அழகையும் கடை விரித்துக் காட்டிய மாஸ்டர் பட மாளவிகா மோஹனன் – வைரலாகும் வீடியோ

லோ நேக் உடையில் கிக்கேற்றும் வகையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறக்கடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு கவர்ச்சி காட்டியுள்ளார்.

கேரளத்து பைங்கிளியான மாளவிகாவிற்கு தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அமைத்தது. பேட்ட படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். அதனைத் அடுத்து ஜாக்பாட்டாக தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார்.

malavika mohanan top angel selfie

அதில் ஹீரோயினுக்கு குறைவாகவே முக்கியத்துவம் இருந்த போதும், ரசிகர்களின் மனதில் தாரளமாக இடம் பிடித்துவிட்டார். அதன் பலன் தமிழ் சினிமாவின் பேவரைட் ஹீரோயின் லிஸ்டிலும் இடம் கிடைத்துவிட்டது. அடுத்ததாக தனுஷுடன் கைகோர்த்திருக்கும் மாளவிகா மோகனனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

பாலிவுட் படத்தில் நடிக்க கூட பேச்சுவார்த்தை நடைபெற்றுவதாக தகவல்கள் வெளியாகின. எனவே மார்க்கெட்டை சரிய விடாமல் ஸ்டேடியாக பற்றிக்கொள்ள முடிவெடுத்த மாளவிகா மோகனன் அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த போட்டோக்களை சோசியல் மீடியாக்களிலும் பகிர்ந்து வருகிறார். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக வலம் வரும் மாளவிகா மோகனன் தற்போது செம்ம ஹாட்டான ரெட் கலர் உடையில் நடத்தியிருக்கும் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.

malavika mohanan shares video on insta

லோ நேக் உடையில் கிக்கேற்றும் வகையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறக்கடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு கவர்ச்சி காட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சிம்ரன் இடுப்பு.. திரிஷா தொப்புள்.. ரெண்டும் சேர்ந்தா மாளவிகா மோகனன் என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.