காதல் காட்சிகள் மட்டுமல்லாமல் காமெடி காட்சிகளிலும் பட்டையை கிளப்பக் கூடியவர் நடிகை மீரா சோப்ரா. அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ மருதமலை என எண்ணற்ற ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர்.
சில காலமாகவே தமிழில் சரிவர வாய்ப்புகள் அமையாததால் தற்போது இந்திய திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் சம்மர் தொடங்கி விட்டது எனவே இனிமேல் இப்படித்தான் டிரஸை கழட்டி விட்டு கொள்ள வேண்டுமென சிம்பாலிக்காக கூறியுள்ள சிலிர்க்கவைக்கும் புகைப்படம் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது ஹீரோவாக ஈடு இணை இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி கொண்டிருக்கும் நடிகர் எஸ் ஜே சூர்யா இயக்கி நடித்த அன்பே ஆருயிரே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை நிலா என்கிற மீரா சோப்ரா அதன்பிறகு ஜாம்பவான், லீ, மருதமலை என அடுத்தடுத்து வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனது இடத்தை பிடித்தார்.
வடிவேலுவுடன் அடிக்கும் லூட்டி காதல் காட்சிகள் மட்டுமல்லாமல் காமெடியிலும் தன்னால் கலக்க முடியும் என நிரூபித்திருக்கும் மீரா சோப்ரா மருதமலை படத்தில் அர்ஜுன், வடிவேலு ஆகியோருடன் இணைந்து அடிக்கும் லூட்டி இன்று வரை மறக்க முடியாத மிகச் சிறந்த காமெடி காட்சிகளாக அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

அன்பே ஆருயிரே படத்திற்குப் பிறகு மீண்டும் எஸ் ஜே சூர்யாவுடன் இசை படத்தில் இந்த முறை சிறப்பு தோற்றத்தில் வந்து சென்ற மீரா சோப்ரா அதன்பிறகு கில்லாடி என்ற படத்தில் நடித்தார் அதுவே அவரது கடைசிப் படமாக தமிழில் அமைந்தது. கோலிவுட்டில் சரிவர வாய்ப்புகள் அமையாததால் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு பாலிவுட்டுக்கு சென்று கிடைக்கின்ற கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து கவர்ச்சியிலும் எதிர்பார்க்காத அளவிற்கு தாராளம் காட்டி வருகிறார்.
எப்போதுமே எடக்கு மடக்காக போட்டோக்களை இணைய தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஏங்க விட்டு வரும் இவர் இப்பொழுது கட்டிடத்தின் ஜன்னலோரத்தில் மினி ட்ரெஸ்ஸுடன் முன்னழகு அப்பட்டமாக தெரிய, ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை தூங்கவிடாமல் செய்துள்ளார்



மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ