Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » ட்ரான்ஸ்பரென்ட் ட்ரெஸ்ஸில் கிளாமர் போஸ் கொடுத்த மீரா ஜாஸ்மின்

ட்ரான்ஸ்பரென்ட் ட்ரெஸ்ஸில் கிளாமர் போஸ் கொடுத்த மீரா ஜாஸ்மின்

நடிகர் மாதவனுக்கு ஜோடியாக ‘ரன்’ படத்தில் நடித்ததன் மூலம், தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் இந்த மலையாள கிளி, மீரா ஜாஸ்மின். பின்னர் விஜய், அஜித், பிரஷாந்த் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து… முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். ஜோதிகா, நயன்தாரா, த்ரிஷா… போன்ற நடிகைகளுக்கு நடிப்பிலும், அழகிலும் டஃப் கொடுத்த மீரா, திடீர் என தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார்.

எப்படி பட்ட கதாபாத்திரமானாலும்… அந்த கதாபாத்திரமாகவே மாறி தன்னுடைய அபார நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் பதிந்த இவர், திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு ஒட்டு மொத்தமாக விலகியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தம் என்றாலும், தற்போது வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் இருந்து கொண்டு தான் உள்ளது.

meera jasmine hot white

திருமணத்திற்கு பின்னர் உடல் எடை கூடிய மீரா ஜாஸ்மின், தற்போது கடின உடற்பயிற்சிகள் மற்றும் டயட் மூலம் உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார். பார்ப்பதற்கு 20 வயது நாயகி போல் ஜொலிக்கும் இவர் அவ்வப்போது உச்ச கட்ட கவர்ச்சி உடையில் தன்னுடைய கட்டழகை வெளிப்படுத்தும் விதத்தில் ஹாட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது உள்ளாடை போடாமல்… கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் உடையில் பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதமாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படம், வேறு லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது.

meera jasmine black hot transparent dress